இங்கே நான் கொடுக்கும் பழுப்பு நிறப் பக்கங்கள் இணைப்புகளுக்குச் சென்று பல நண்பர்கள் படிப்பதில்லை என அறிந்தேன். அவர்கள் என்னை மட்டுமே படிப்பவர்களாக இருக்கிறார்கள். இந்தப் பக்கங்களில் வரும் நம்முடைய முன்னோடிகளையும் படித்துக் கொண்டால் இன்னும் என் எழுத்துக்களை சரியாகப் புரிந்து கொள்ளலாம்.