சில எதிர்வினைகள்

இன்றைய தி இந்துவில் வெளிவந்துள்ள கட்டுரைக்கு வந்த சில எதிர்வினைகளை இங்கே தருகிறேன்.

பா. ம. க. பற்றிய உங்களின் கருத்துக்கள் தமிழ் நாட்டின் ஒரு நடு நிலை வாக்காளனின் மன நிலை பிரதிபலிப்பு. இவர்களின் கடந்த 25 ஆண்டு கால அரசியல் எங்கெல்லாம் சறுக்கியது, வழுக்கியது என்ற விமர்சனங்கள் உண்மையானது.

மாற்றம் வார்த்தையில் மட்டும் அல்ல: வாழ்க்கையிலும் இருக்கிறது என்ற உங்களின் பஞ்ச் அருமை! தொடருங்கள் உங்கள் விமர்சனங்களை!

நெய்வேலி மதி

***

இன்று தி இந்து நாளிதழில் வெளியான  தங்கள் அரசியல் கட்டுரை அருமை.

இளங்கோ அண்ணாமலை

***

Dear Mr. Charu Nivedita

I have read your article about PMK in “The Hindu Online” on 09.05.16.

Every word is 100% correct.

Your description and the words used in this article is very decent and respectable. I must appreciate.

Everyone is looking for a change in Tamil Nadu. Absolutely right. Let us wait and see

Your efforts in making this article should be recognized.

Keep it up Mr.Charu Nivedita.

All the best for your forthcoming articles.

Regards

Faizul Ahmed Macbul

 

***

Sir, Your article is very nice in the hindu. I have attached here my article which is published in dinamani. I want you suggestion. Please read this. I am now working in ——————                Department.  I have been transferred minimum 20 times in my 15 year service.  I have written ‘how to eradicate corruption?’ in Tamil.

yours truly

S.Saravanan