ஒரே காலகட்டத்தில் எழுதிய கு.ப. ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், மௌனி ஆகிய நால்வரையும் அதே வரிசையில்தான் நான் வகைப்படுத்துவேன். கு.ப.ரா. பற்றி தி.ஜா. சொல்வதே சரி. கு.ப.ரா.தான் தமிழ்ச் சிறுகதையின் மகுடம். அதற்கு அடுத்ததுதான் மற்றவர்களெல்லாம்.
மேலும் படிக்க: http://bit.ly/1PBzkgy