முதலில் ஷ்ருதி டிவி நண்பர்களுக்கு, நான் எழுதியதை அதன் சரியான அர்த்தத்தில் புரிந்து கொண்டதற்கு என் மனமார்ந்த நன்றி.
மலைச்சொல் பதிப்பகம், டிஸ்கவரி புக் பேலஸ் இணைந்து கானகன் நாலுக்காக 2016ம் ஆண்டின் சாகித்ய அகாடமி – யுவ புரஸ்கார் விருது பெற்ற லக்ஷ்மி சரவணகுமாரை வாழ்த்தும் நிகழ்வில் சாரு நிவேதிதா உரை: