பதினோரு பேர் என்று நினைக்கிறேன். டெம்போ ட்ராவலரை விட மோட்டார் சைக்கிளில் செல்வது செலவு அதிகம் என்று தெரிகிறது. அதனால் நான்கு பேர் மட்டும் பைக்கில் வருகிறார்கள். மற்றவர்கள் டெம்போ ட்ராவலர். செலவைக் குறைக்க தங்குமிடம் dormitory ஆக ஆக்கிக் கொண்டோம்; ஒரு சில இடங்களில். இருந்துமே மொத்த செலவு 70,000 ஆகும் போல் தெரிகிறது. இதுவரை நான்கு பேர் 14,300 ரூ. அனுப்பியுள்ளனர். 10000 + 3000 + 1000 + 300 . இந்த நான்கு பேரும் என் நெருங்கிய நண்பர்கள். இவர்களுக்கு என் அன்பும் நன்றியும். ஆனால் இது போதாது என்பதால் என் வேண்டுகோளை மீண்டும் தெரிவிக்கிறேன்… நாளை மதியம் 12.30 க்கு விமானம். முதலில் சண்டிகர். அங்கிருந்து நிற்காமல் நேராக ஷிம்லா. அங்கிருந்து மலை மீதான பயணம் துவங்குகிறது…
Account holder’s Name: K. ARIVAZHAGAN
Axis Bank Account number: 911010057338057
Branch: Radhakrishnan Salai, Mylapore
IFSC UTIB0000006
MICR CODE: 600211002
***
ICICI account No. 602601 505045
Account holder’s name: K. ARIVAZHAGAN
T. Nagar branch. chennai
IFSC Code Number: ICIC0006026
Comments are closed.