ஒரு வித்தியாசமான அனுபவம்…
வாழ்வில் இரண்டு முறை இப்படி நடந்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு உன்னத சங்கீதம் என்ற சிறுகதையை ஒரு மாத காலம் ஒரு அறையில் அடைந்து கிடந்து எழுதினேன். கிட்டத்தட்ட ஒரே அமர்வு என்றே சொல்ல வேண்டும். அறையை விட்டு வெளியே வந்தது உறங்கவும் உண்ணவும் குளிக்கவும் மட்டுமே. ஒரு சிறுகதையை எழுதவா இத்தனை பிரயாசை என்று தோன்றும். அந்தக் கதையைப் படித்தால் அர்த்தம் விளங்கும். பலராலும் தூஷிக்கப்பட்ட கதை. சிலரால் கொண்டாடப்பட்ட கதை. எனக்கு ரொம்பப் பிடித்த … Read more