பூச்சி 53
பூனைகளைப் பற்றி எழுதக் கூடாது என்று என் நண்பர்களில் பலரும் என்னிடம் அபிப்பிராயம் சொன்னபடியே இருக்கிறார்கள். நானும் கொஞ்சம் ஜனநாயகபூர்வமானவன் என்பதால் அவ்வப்போது எழுதாமலும் எழுதியும் இருந்து வருகிறேன். நாளை சந்திப்புக்காக ட்யூரின் ஹார்ஸ் படத்தை இன்னொரு முறை பார்க்கலாம் என்று அமர்ந்த போது லேசாக முகநூலை எட்டிப் பார்த்தேன். ஒரு குடும்பமே சேர்ந்து ஒரு மாதமே ஆன ஒரு அதிரூப பூனைக் குட்டியைச் சித்ரவதை செய்து காணொலியாகப் போட்டிருப்பதைக் கண்டேன். ஹிட்லரே தன்னுடைய நாஸி பிரச்சாரத்துக்காக … Read more