the sculptors of classical tamil…
நிகழ்ச்சியை நடத்தும் அஜயன் பாலாவும் தன்னை சிரமப்படுத்திக் கொண்டு கலைப்பணி செய்பவர்தான். நிகழ்ச்சியில் எனக்கு ஒரு பொன்னாடை போர்த்தினார்கள். அந்தப் பொன்னாடையின் விலை எவ்வளவு இருக்கும் என்று தெரியாது. 500 ரூபாய் இருக்குமா அல்லது ஆயிரமா, எப்படி இருந்தாலும் அந்தப் பணத்தை என் கையில் கொடுத்திருந்தால் பூனையின் உணவுக்கு ஒரு நாலு நாள் வந்திருக்கும். அதோடு விட்டிருந்தால் இந்தப் பதிவை எழுதியே இருக்க மாட்டேன். கையில் அன்புப் பரிசாக அஜயன் பாலா தொகுத்த ஒரு பெரிய நூலைக் … Read more