புத்தகக் கண்காட்சி கலந்துரையாடல் – ந்யூஸ் 7
பகுதி 1: பகுதி 2: பகுதி 3: பகுதி 4:
புத்தக விழா பற்றி நியூஸ் 7-இல்
புத்தக விழா பற்றி இன்றைய தினம் இரவு ஒன்பது மணியிலிருந்து பத்து வரை இலக்கியச் சந்திப்பு, விவாதம் நேரடி ஒளிபரப்பில் நான் கலந்து கொள்கிறேன்…
கருப்பா இருந்தா தப்பா?
சினிமாவில் வரும் வில்லன்கள் கருப்பாகவே இருப்பதைப் பார்த்துப் பார்த்து நிஜ வாழ்வில் கருப்பாக இருப்பவரும் வில்லன் என்று நினைத்து விட்ட ஒரு சம்பவம் பற்றி: http://newsable.asianetnews.tv/south/charu-nivedita-suriya
கம்மட்டி பாடம்
முதலில் நான் கம்னாட்டி படம் என்றே படித்துக் கொண்டிருந்தேன். இன்றுதான் முகநூலில் பிரபு காளிதாஸ் இந்தப் படத்தைப் புகழ்ந்து எழுதித் தள்ளியிருப்பதைப் படித்து விட்டு சரியாக எழுத்துக் கூட்டிப் படித்தேன். பொதுவாக எனக்கு மலையாளப் படங்கள் பிடிக்காது. அவர்களின் சென்ஸிபிலிட்டிக்குள் என்னால் நுழைய முடிவதில்லை. முன்பு மலையாள செக்ஸ் படங்களும் அப்படித்தான். பிடிக்காது. மலையாள கலைப் படங்கள் (அடூர்) என்றால் காத தூரம் ஓடி விடுவேன். ரொம்பப் பேர் பிரேமம் பாருங்கள் என்றார்கள். அந்தப் பெயரே எனக்கு … Read more
படிக்க வேண்டிய புத்தகங்கள்
இப்படி ஒரு பட்டியல் போடுவதற்கு எனக்குத் தகுதி இல்லை. ஏனென்றால், சமீபத்தில் வந்த நூல்கள் பலவற்றை அல்லது அநேகமாக எல்லாவற்றையுமே நான் வாசித்ததில்லை. இப்போதுதான் சி.சு. செல்லப்பா, க.நா.சு., ந. பிச்சமூர்த்தி என்று படித்து வருகிறேன். என்றாலும் பெரியவர் ஆசீர்வாதம் மாதிரி பத்து பெயர்களைச் சொல்லுங்கள் என்றார்கள் ஒரு தொலைக்காட்சியில். படிக்க வேண்டிய புத்தகங்கள்தான். ஆனால் நிறைவான பட்டியல் அல்ல. ஏனென்றால், தமிழ்மகனின் மெட்ராஸ் பற்றிய புத்தகம் வந்திருப்பதாக அறிந்தேன். இன்னும் கிடைக்கவில்லை, படிக்கவில்லை. நேற்று மனுஷ்ய … Read more