பியானோ – 4
எனக்கு ஆகப் பிடித்த ராக் குழு Cradle of Filth. இது பற்றி ஜெயமோகனுக்கு ஒரு கடிதம் எழுதி அவருடைய அருமையான பதிலையும் பதிவு செய்திருந்தேன். அந்தக் குழுவின் ஒரு புகழ்பெற்ற பாடல் Nimphetamine அது பியானோவில் cradle of filth
எனக்கு ஆகப் பிடித்த ராக் குழு Cradle of Filth. இது பற்றி ஜெயமோகனுக்கு ஒரு கடிதம் எழுதி அவருடைய அருமையான பதிலையும் பதிவு செய்திருந்தேன். அந்தக் குழுவின் ஒரு புகழ்பெற்ற பாடல் Nimphetamine அது பியானோவில் cradle of filth
எனக்கு மிகப் பிடித்த பாடல்களில் ஒன்று sultans of swing பியானாவில்… அற்புதமாக வாசித்திருக்கிறார்.
எனக்குப் பிடித்த இசைக் கருவிகளிலேயே ஆகப் பிடித்தது பியானோ. Hotel California இது ஒரிஜினல் ஹொட்டேல் கலிஃபோர்னியா
என் நண்பர் டாக்டர் ஸ்ரீராம் அந்தப் பத்திரிகையாளர் இளையராஜாவிடம் கேட்டது தப்பு இல்லையா என்று என்னிடம் கேட்டார். பத்திரிகையாளர் அப்படி என்ன தப்பாகக் கேட்டு விட்டார். சிம்பு பாட்டு பற்றி உங்கள் கருத்து என்ன? இதுதான் பத்திரிகையாளர் – அவர் தொலைக்காட்சி நிருபர் என நினைக்கிறேன் – கேட்ட கேள்வி. இந்தக் கேள்வியை இளையராஜாவிடம் ஏன் கேட்கக் கூடாது? ஒருவேளை அந்த இடத்தில் பதில் சொல்ல விருப்பம் இல்லாவிட்டால் அப்புறமாக வீட்டுக்கு வாருங்கள், சொல்கிறேன் என்று சொல்லியிருக்கலாமே? … Read more
சமீபத்தில் ஒரு விடியோ பார்த்தேன். இளையராஜா தன்னிடன் சிம்பு பாடல் பற்றிக் கேள்வி கேட்ட ஒரு பத்திரிகையாளரைப் பார்த்து ஏய், உனக்கு எதாவது இருக்கா, ஏய் உனக்கு எதாவது இருக்கா, ஏய் உனக்கு எதாவது இருக்கா என்றும் பிறகு உனக்கு அறிவு இருக்கா, உனக்கு அறிவு இருக்கா, உனக்கு அறிவு இருக்கா என்றும் கேட்கிறார். பத்திரிகையாளர் எனக்கு அறிவு இருக்கிறதுனாலதான் கேட்கிறேன் என்று சொல்ல, இளையராஜா உனக்கு அறிவு இருக்குங்கிறதை எந்த அறிவுல கண்டுபிடிச்சே, உனக்கு அறிவு … Read more