கேள்வி பதில் தொடர்கிறது…
கேள்வி பதில் மீண்டும் தொடர்கிறது. நண்பர்கள் கேள்விகளை அனுப்பலாம். இப்போது ஒரு கேள்வி பதில்: அன்பு சாரு ஐயா அவர்களுக்கு, இனியவன் எழுதுவது. தாங்கள் நலம் அல்லவா? நீங்கள் கல்லூரி மாணவர்களிடம் இலக்கிய, சமூக விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டுகிறேன். உங்களால் ஒரு தலை முறை ஏன் திருந்த கூடாது? அன்புடன், இனியவன். மார்ச் 21. அய்யா, பொறாமை பொச்சரிப்பு கட்டுரை எழுதும் நேரத்தில், எனது ஆக்கபூர்வமான கேள்விக்கு பதில் எழுதலாமே அய்யா? உங்களின் வழக்கமான பொறாமை … Read more