சிங்கப்பூரில் சாரு & அராத்து நூல்கள்
சிங்கப்பூரில் உள்ள கீழ்க்கண்ட இடத்தில் என்னுடைய கோணல் பக்கங்களும் அராத்துவின் தற்கொலைக் குறுங்கதைகளும் அராஜகம் 1000 நூலும் கிடைக்கும். Artisan dessert bar. 31 Rochester Drive, Park Avenue Hotel #01-02 Singapore 138637 Phone:- 85153324.