Charu Nivedita
அராத்து புத்தகங்கள்: இன்னொரு புதிய டீஸர்
http://www.youtube.com/watch?v=ygaEpPVBtO0
தற்கொலைக் குறுங்கதைகள் டீஸர் 2 & 3
http://www.youtube.com/watch?v=8uJl1i9hakI http://www.youtube.com/watch?v=3J3-2aNd9q4
ஜனவரி 4 விழாவுக்கு அழைக்கிறார், அராத்து…
நண்பர்களே, விழாவிற்கு கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ். ஏன் இந்த விழாவை நடத்த வேண்டும்? ஏன் இவ்வளவு வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்ள வேண்டும்? ஏன் இவ்வளவு அவதூறு, வசவுகளை வாங்க வேண்டும்? நகரத்தில் 1008 சினிமா விழாக்கள், அரசியல் விழாக்கள் நடக்கின்றன. ஐந்து நட்சத்திர விடுதியில் தினமும் பல்வேறு பார்ட்டிகள் நடக்கின்றன. அதிகாரம் குவிந்திருக்கும் ஆளின் பேத்தி வயதுக்கு வந்ததற்கு பரிசுப் பொருட்கள் கொடுக்க ஒரு மைல் தூரம் அரசியல்வாதிகளும் அதிகார வர்க்கத்தினரும் வரிசையில் நின்று விழா கொண்டாடுகின்றனர். … Read more
தலைமுறைகள் : உயிர்மையில்
பாலு மகேந்திராவின் தலைமுறைகள் பற்றிய என் மதிப்புரை ”தமிழ் சினிமாவின் புதிய மொழி” என்ற தலைப்பில் ஜனவரி உயிர்மை இதழில் வெளியாகி உள்ளது. பார்க்கவும். நாளை நண்பகல் அளவில் உங்களுக்கு மற்றும் ஒரு இனிய அதிர்ச்சி செய்தியைச் சொல்கிறேன். காத்திருக்கவும்.