ஒரு அறிவிப்பு
நம்முடைய சாருஆன்லைன் தளத்துக்கு மாதாந்திர சந்தா அல்லது குறைந்த பட்ச நன்கொடை 300 ரூபாய் என்று நிர்ணயித்திருக்கிறேன். ஒரு மாதத்தில் சுமார் இருபது கட்டுரைகள் எழுதுகிறேன். ஒரு கட்டுரைக்கான கட்டணம் 15 ரூ. இருபது கட்டுரைகளுக்கு 300 ரூ. என்பது கிட்டத்தட்ட இலவசம் மாதிரிதான். ஆனால் 300 பேராவது அனுப்பினால் அது ஒரு மதிப்புக்குரிய தொகையாக மாறும். 300 ரூ என்பது ஒரு குறைந்த பட்ச நன்கொடை. இதை உங்கள் வசதிக்கும் விருப்பத்துக்கும் ஏற்ப அதிகரிக்கலாம். எனக்குக் கிடைக்கும் பணம் அவ்வளவையும் உங்களுக்கே ஞானமாகத் திருப்பியளிக்கிறேன். … Read more