தோக்கியோவில் ஒரு சந்திப்பு

அக்டோபர் 20 ஞாயிறு மாலை ஆறு மணிக்கு துளிக்கனவு இலக்கிய வட்டம் ஒருங்கிணைக்கும் கூட்டத்தில் சாருவையும் அராத்துவையும் சந்திக்கலாம்.

இடம்: செய்சின்ச்சோ கம்யூனிட்டி ஹால், தோக்கியோ