மகாராஜா – புல்ஷிட் – அராத்து

மஹாராஜா – முன்னெச்சரிக்கை 1) மஹாராஜாவுக்கு மாலை போட்டு விரதமிருந்து , மஹாராஜா தரிசனம் பார்த்து மயிர்க்கால்கள் நட்டுக்கொண்டு பரவசத்தில் நடுங்கிக்கொண்டு இருக்கும் மஹாராஜா பக்தகோடிகள் இந்தக் கட்டுரையை வாசிக்க வேண்டாம். ஏற்கனவே பேதலித்துக் கிடக்கும் உங்கள் மனம் இன்னும் கெட்டுபோய் வெறிநாயாக மாறும் வாய்ப்பு அதிகம். 2) டூரிங் டாக்கீஸிலோ ,டிவியிலோ , ஹோம் தியேட்டரிலோ , சினிமா ஓடிக்கொண்டிருக்க , அந்த நேரத்தில் கரு உருவானதால் பிறந்தவர்களுக்கு இயற்கையாக சினிமா வெறி இருக்கும். அவர்களும் … Read more

சாரு குறித்து Scroll-இல் கட்டுரை

சாரு குறித்து Scroll இணையதளத்தில் ‘How Tamil author Charu Nivedita has created a cult following for his books (and his persona)’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. நண்பர்கள் படிக்கவும். https://scroll.in/article/1064555/how-tamil-author-charu-nivedita-has-created-a-cult-following-for-his-books-and-his-persona