பூனைக்குட்டிகள்… (2)
டியர் சாரு… பூனைக்குட்டிக்கு உணவு போடக்கூடாது பற்றிய உங்களது கட்டுரையை படித்தேன் மிகவும் வருத்தமாக இருந்தது ஆனால் சாரு சில வருடங்களாக நீங்கள் சொல்லி வருகிறீர் உங்களது ஜாதகத்தையோ கைரேகையோ பார்த்த 2,3ஜோதிடர்கள் நீங்கள் நிச்சயம் —–வயது வரை இருப்பீர்கள் என சொன்னதாகவும் அதை நீங்கள் நம்புவதாகவும் எழுதி இருந்தீர்கள். நீங்கள் ஜோசியர் சொன்னதை நம்பியதும் அவர்கள் பூனை குறுக்கே செல்வதை அபசகுனம் என நம்புவதும் என்னைப் பொறுத்தவரை ஒன்றுக்கொன்று வேறு வேறு அல்ல. உங்களைத் தொடர்ந்து … Read more