பழுப்பு நிறப் பக்கங்கள் பாகம் 3 முன்வெளியீட்டுத் திட்டம்

பழுப்பு நிறப் பக்கங்கள் பாகம் 3 முன்வெளியீட்டுத் திட்டத்தில் பதிவு செய்பவர்களுக்கு மட்டும் hard bound அட்டையில் புத்தகம் கிடைக்கும். Hard bound அட்டை போட்ட புத்தகத்தின் விலை 550 ரூ. கூட போகலாம். அது பதிப்பகத்தின் கையில் இல்லை; அச்சகத்தின் கையில் உள்ளது. சாதா அட்டை போட்ட நூல் 350 ரூ. முன்பதிவு செய்ய 250 ரூ அனுப்ப வேண்டும். ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி வரை தான் முன்பதிவு செய்ய முடியும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் … Read more

உடல் நலம்

அலோபதி மருத்துவத்துக்கு நான் எதிரி அல்ல.  இந்தக் காலகட்டத்தின் மோசமான வாழ்க்கை முறையினால் ஏற்படும் மிகப் பல நோய்களுக்கு அலோபதியே சரியான, உடனடியான தீர்வை அளிக்கிறது.  என் நண்பர் ஒருவருக்கு மயக்கம் வந்தது.  சோதனை செய்ததில் சர்க்கரை அளவு எண்ணூறோ ஆயிரமோ போய் விட்டது.  கொஞ்சம் தாமதித்திருந்தால் கோமாவுக்குப் போயிருப்பார்.  உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து மூன்றே தினங்களில் சரியான அளவுக்குக் கொண்டு வந்து விட்டார்கள்.  இது அலோபதியால் மட்டுமே சாத்தியம். ஆனால் எல்லா உடல் பிரச்சினைகளுக்கும் அலோபதி … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள் மூன்றாம் பாகம்

எனக்கென்று ஒரு வாசகர் வட்டம் உள்ளது. வட்டம் ரொம்பவும் பெரியது. இன்றைக்கும் 2500 பேர் அமரக் கூடிய காமராஜர் அரங்கில் புத்தக வெளியீட்டு விழா நடத்தினால் அரங்கம் நிரம்பி விடக் கூடிய நிலையில்தான் இருக்கிறேன். இதற்காக சூப்பர் ஸ்டார்களையெல்லாம் அழைக்க வேண்டிய அவசியமும் இல்லை. முகநூலிலும் 29000 பேர் என் எழுத்தைப் படிக்கிறார்கள். சாருஆன்லைனைப் படிப்போர் எண்ணிக்கை 60,000 பேர். ஆனாலும் முன்வெளியீட்டுத் திட்டம் என்று போட்டால் 200 பேர் தான் பணம் அனுப்பிப் பதிவு செய்கிறார்கள். … Read more

நானும் ஒரு ஏழைத்தாயின் மகன்தான் : மனுஷ்ய புத்திரன்

…………………………. மனுஷ்ய புத்திரன் ……………… இந்த நாட்டின் கோடானு கோடி ஏழைத்தாய்களைப் போலவே என் தாயும் ஒரு ஏழைத்தாயாகத்தான் இருந்தாள் ஆனால் அவள் ஒருபோதும் தன்னை ஒரு ஏழைத்தாய் என்று சொல்லிக்கொண்டதில்லை மேலும் எங்களை ஒரு ஏழைத்தாயின் பிள்ளைகள் என்று அவள் எங்களுக்கு சொல்லித்தரவும் இல்லை அவள் எங்களுக்கு நிறைய சொல்லித் தந்தாள் ஏழ்மையை ஒரு மூலதனமாக பயன்படுத்தக் கூடாது ஏழ்மையை ஒரு விளம்பரப்பொருளாக்கி ஏழைகளை அவமதிக்கக் கூடாது ஏழைகளின் தலையில் நடந்துபோய் அதிகாரத்தின் பீடங்களை அடையக் … Read more