2.0

சிலரைப் பார்த்து இவர் தப்பான ஆள் என்று சொல்வோம் இல்லையா, அது போல் 2.0 ஒரு தப்பான படம்.  பொதுவாகவே ஷங்கரின் படங்கள் ஆரம்பத்திலிருந்தே தப்பான கருத்துக்களை மக்கள் நலனைப் பேணும் கோட்பாடுகளாக முன்வைக்கப்படுகின்றன.  5000 கோடி ஊழல் பண்ணினவன் பற்றிப் பேச்சே இருக்காது; ஆனால் அம்பது ரூபாய் லஞ்சம் வாங்கும் ட்ராஃபிக் போலீஸை ஷங்கரின் ஹீரோ சுட்டுப் பொசுக்குவான்.  இதுதான் ஷங்கரின் சமூகவியல் அறிவு. அதே அறிவுதான் இந்தப் படத்திலும் வெளிப்பட்டிருக்கிறது.  அதிலும் கொஞ்சம் கூட … Read more