சர்க்கார் – ஒரு சின்ன கேள்வி

சண்டையில் ஈடுபடுபவர்கள் எதிராளி வீட்டுப் பெண்களை இழுத்து வசை பாடுவதை நாம் அறிவோம். சர்க்காரில் அப்படி ஒரு வசனம். கள்ள ஓட்டுப் போடுவதைப் பார்த்து உனக்குக் கோபம் வரலேன்னா உன் பொண்டாட்டியை யாராவது போட்டாலும் கோபம் வராதா? சரி. 6000 ரூபா சம்பளத்துக்கு முனிசிபாலிட்டில குப்பை அள்ளுகிறார்கள். ஆனால் உன் சம்பளம் 10 கோடி 20 கோடி 30 கோடி. அப்போ நீ செய்ற காரியத்தை என்னன்னு சொல்லலாம்? எப்படி வர்ணிக்கலாம்?  வஜனத்தில் நான் poor. கேட்டு … Read more

சர்க்கார் விமர்சனம் – படித்ததில் பிடித்தது

Sarav urs முகநூலில் எழுதியது சார், சுந்தர் பிச்சை மாதிரி ஒரு பெரிய கார்ப்பரேட் டெக்கி ப்ரெய்ன். ஜன நாயகத்தை மதிக்கிறவன். அவன் ஓட்டை வேற யாரோ போட்டுட்டாங்கன்னு தெரிஞ்சதும் சட்ட ரீதியா போராடுறான் சார். அவனுக்கு அரசியல்வாதிங்க தொல்லை குடுக்கிறாங்க. அவன் டெக்கி ப்ரெய்னை வச்சு அத்தனையும் அடிச்சு நொறுக்கி.. தமிழ்நாட்டுக்கே சி.எம் ஆகுறது தான் சார் கதை… இந்த ஒன்லைன் கேட்டதும் செம்மையா இருக்குல. இதை யோசிச்சவனை திரைக்கதை எழுத விட்டிருந்தா தாலாட்டிருப்பான் இல்லியா? … Read more