Month: December 2018
பொண்டாட்டி
அராத்துவின் பொண்டாட்டி நாவல் வெளியீட்டை கொண்டாடும் விதமாக சைக்கிள் மூலம் ஏற்காடு பயணிக்கும் Sujai Gangatharan & Palanivel Maruthi திட்ட விபரம்… ஞாயிறு – 30.12.2018 காலை 4 மணி – அறந்தாங்கியில் இருந்து புறப்படுகிறோம். காலை 5.30 – 6 மணி – புதுக்கோட்டை (பேருந்து நிலையம்) காலை 7 மணி – கீரனூர் பைபாஸ் காலை 9-10 மணி – திருச்சி ( TVS டோல்கேட்) நண்பகல் 12.30 – 1.30 – … Read more
நடிப்பு, திரைக்கதை, ஒளிப்பதிவு பயிற்சிப்பட்டறை
01.01.2019 – செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் இரவு 8 மணிவரை இடம்: பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில். … (மூன்றாம் மாடியில் பயிற்சி நடைபெறும்) நன்கொடை 1000 /- ரூபாய் (ஆயிரம் ரூபாய் என்பது கட்டாயம் கிடையாது. ஆயிரம் ரூபாய்க்கும் மேல் நன்கொடையாக தரலாம், கொடுக்க இயலாதவர்கள் … Read more
கனவு கேப்பச்சினோ கொஞ்சம் சாட்டிங்…
குமுதத்தில் நான் எழுதிய கனவு கேப்பச்சினோ கொஞ்சம் சாட்டிங் தொடர் இப்போது நூலாக வர இருக்கிறது. தொகுத்துக் கொண்டிருக்கிறேன். ஒரு வாரத்தில் ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கின் எழுத்து பிரசுரத்தின் வெளியீடாக வெளிவரும். குமுதத்தில் எழுதினாலும் உயிர்மையில் எழுதினாலும் ஒரே விஷயத்தைத்தான் எழுதுவேன். பின்வரும் கட்டுரை கனவு கேப்பச்சினோ தொடரில் வந்தது. இதன் முதல் பிரதி யாருக்கும் தேவையெனில் எனக்கு எழுதுங்கள். charu.nivedita.india@gmail.com முதல் பிரதிக்கு நீங்கள் செலுத்தக் கூடிய தொகை எவ்வளவு என்பதை நீங்களே தீர்மானியுங்கள். அடுத்த … Read more
பொண்டாட்டி
என்னை நாவலின் இடையே சாரு நிவேதிதா என்ற பெயரிலேயே பாத்திரமாக்கி எழுதியவர் மலையாள எழுத்தாளர் பென் யாமின். ஆடு ஜீவிதத்தில் ஒரு ரெஃபரென்ஸ். ஆனால் அடுத்த நாவலில் சாரு நிவேதிதா என்ற எழுத்தாளனே ஒரு கேரக்டர். அந்த வகையில் பொண்டாட்டி நாவலில் சாரு நிவேதிதா ஒரு முக்கிய கேரக்டர். அந்த கேரக்டர் 99 சதவிகிதம் என்னைப் போலவே முடிவுகளை எடுக்கிறது. அது என்ன ஒரு சதவிகிதம் மிஸ்ஸிங் என்று நாவலைப் படித்தால் தெரிந்து கொள்ளலாம். வேறொரு மலையாள … Read more
குடியும் ஃபாஸிஸமும் – அராத்து
குடி – கார்ல் மார்க்ஸுடன் ஒரு உரையாடல் 🙂 அராத்து குடி நோயாளிகள் என்று கார்ல் மார்க்ஸ் எழுதிய நீண்ட கட்டுரையைப் படித்தேன். தூக்கி வாரிப் போட்டது அவர் கட்டுரையில் நான் கண்ட ஒரே ஒரு உண்மை,இப்போது பலரும் இளம் வயதில் குடிப்பதனால் இறந்து போகிறார்கள். இதற்கு காரணம் குடி அல்ல. இங்கே தமிழ் நாட்டில் கிடைக்கும் மது மதுவே அல்ல , விஷ சாராயம். நாம் பேச வேண்டியது அதைப் பற்றித்தான்.இதோ பக்கத்தில் இருக்கும் பாண்டிச்சேரியில் … Read more