பொண்டாட்டி

என்னை நாவலின் இடையே சாரு நிவேதிதா என்ற பெயரிலேயே பாத்திரமாக்கி எழுதியவர் மலையாள எழுத்தாளர் பென் யாமின். ஆடு ஜீவிதத்தில் ஒரு ரெஃபரென்ஸ். ஆனால் அடுத்த நாவலில் சாரு நிவேதிதா என்ற எழுத்தாளனே ஒரு கேரக்டர். அந்த வகையில் பொண்டாட்டி நாவலில் சாரு நிவேதிதா ஒரு முக்கிய கேரக்டர். அந்த கேரக்டர் 99 சதவிகிதம் என்னைப் போலவே முடிவுகளை எடுக்கிறது. அது என்ன ஒரு சதவிகிதம் மிஸ்ஸிங் என்று நாவலைப் படித்தால் தெரிந்து கொள்ளலாம். வேறொரு மலையாள … Read more