கொரோனா நாட்கள் – 4
இதைத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறது. கொரோனாவினால் என் அன்றாட வாழ்வில் எந்த மாற்றமுமே இல்லை. நாகேஸ்வர ராவ் பார்க் நடையும் மொட்டை மாடி நடையாக மாறி விட்டது. கையை ஹேண்ட் வாஷினால் கழுவுவது? ம்ஹும். அதில் கூட மாற்றம் இல்லை. நீங்கள் இப்போது ஒரு நாளில் எத்தனை முறை ஹேண்ட் வாஷ் மூலம் கழுவுகிறீர்களோ அத்தனை முறை கொரோனாவுக்கு முந்தின காலத்திலும் நான் கழுவிக் கொண்டிருந்தேன். வெளியில் செல்லும்போது ஹேண்ட் … Read more