வேட்கை
1 சாளரத்தின் வழியேதெருவைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன் செய்து முடிப்பதற்குஏராளம் வேலைகள் ஆனாலும் ஒருவன்எப்போதும் வேலையிலேயேஇருக்க முடியுமா என்ன? உயிர்மையிலிருந்து விஜயகுமார்ஒரு நேர்காணல் கேட்டார் புனைவிலும் புனைவல்லாதவற்றிலும்நாம் சொல்லாததைநேர்காணலில் சொல்லிவிடமுடியுமென நம்புகிறார்கள்உண்மையாகவும் இருக்கலாம் பாரிஸ் ரெவ்யூவில்செலினின் நேர்காணலைவாசித்துவிட்டு வாருங்கள்,சந்திக்கலாமென்றேன் உலக யுத்தத்தில்மண்டையில் அடிபட்டுஆயுள் முழுவதும்மனப்பிறழ்வு சுமந்துநரகத்தில் உழன்றவனையாபடித்துக்கொண்டிருந்தோம்? சொர்க்கத்தில் ரசம் இல்லைசொர்க்கத்தில் வாழ்க்கை இல்லைசொர்க்கத்தில் வலி இல்லைசொர்க்கத்தில் துரோகம் இல்லைசொர்க்கத்தில் காமம் இல்லைசொர்க்கத்தில் காதல் இல்லைசொர்க்கத்தில் கோபம் இல்லைசொர்க்கத்தில் தாபம் இல்லைசொர்க்கத்தில் குரோதம் இல்லைசொர்க்கத்தில் பழிக்குப் பழி இல்லைசொர்க்கத்தில் தந்திரம் … Read more