இன்று க்ளப்ஹவுஸ் சந்திப்பு

இன்று மாலை ஆறு மணி என்று குறிப்பிட்டிருந்தேன். தவறு. இன்று மாலை ஆறரை மணி. இந்திய நேரம். 16.6.2021. புதன்கிழமை. குறிப்பிட்டு எந்தப் பொருளும் இல்லை. நீங்கள் கேள்விகள் கேட்கலாம். ஒரு உரையாடலாகவே இருக்கும்.

https://www.clubhouse.com/event/mWrbvAJ8

இப்போது அதிகம் நம் ப்ளாகில் எழுதுவதில்லை என்று நினைத்திருப்பீர்கள். bynge.in இல் வாரம் இரண்டு அத்தியாயம் வருகிறது. அ-காலம். நீங்கள் படிக்க வேண்டும். ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன்களில் பிஞ்ஜ் டாட் இன் – ஐ டவுன்லோட் செய்து அ-காலம் படிக்கலாம். அந்த செயலியில் ப. சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி நாவலும் உள்ளது. அது ஒரு நவீன க்ளாஸிக். மற்றும் என் நண்பர்கள் பா. ராகவன், லக்ஷ்மி சரவணகுமார், அராத்து, எஸ். செந்தில்குமார் ஆகியோரின் படு சுவாரசியமான புதினங்களும் வந்து கொண்டிருக்கின்றன. பயன்படுத்திக் கொள்ளுங்கள்.