க்ளப்ஹவுஸில் சந்திப்போம்

https://www.clubhouse.com/event/mWrbvAJ8

புதன்கிழமை மாலை ஆறு மணிக்கு க்ளப்ஹவுஸில் வாசகர் கேள்விக்கு பதில் அளிக்கிறேன். ஒருங்கிணைப்பாளர்கள்: காயத்ரி, அராத்து.நண்பர்கள் மது அருந்தி விட்டு வர வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். சந்திப்பு முடிந்ததும் அருந்திக் கொள்ளுங்கள்.