aquarium

வீட்டில் மீன் தொட்டியில் அல்லது சிறிய குளத்தில் வீட்டு மீன்கள் வளர்ப்பவர்கள் யாரேனும் இருக்கிறீர்களா?  அல்லது, உங்கள் நண்பர்கள் உறவினர்கள் யாரும் உண்டா?  எனக்கு சில சந்தேகங்கள் அவசரமாகக் கேட்க வேண்டும்.  எக்ஸைல் எடிட்டிங்கின் கடைசிப் பக்கங்களை நெருங்கி விட்டேன்.  இன்னும் பத்துப் பதினைந்து பக்கங்களே உள்ளன.  எனக்கு எழுதவும்…

charu.nivedita.india@gmail.com

Comments are closed.