சாரு நிவேதிதா பேசுகிறார்

Khul Ke என்ற தளத்தில் Books and Conversations என்ற அமர்வில் ஒளரங்ஸேப் நாவல் குறித்து Chitra Ahanthem உடன் சாரு நிவேதிதா இன்று இரவு 8:30 மணிக்கு கலந்துரையாடுகிறார்.

இந்த நிகழ்வைக் காண Khul Ke செயலியை Play store / App Store -இல் பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.