அருஞ்சொல்லில் என் பேட்டி

இன்று ஹிந்து இலக்கிய விழாவில் பேசுகிறேன். மாலை ஐந்து மணி. ஹாரிங்டன் சாலையில் இருக்கும் லேடி ஆண்டாள் பள்ளி. ஹிந்து பவிலியன்.

நான் தான் ஔரங்ஸேப் நாவல் குறித்து சமஸ் எடுத்த பேட்டி அருஞ்சொல்லில் வெளியாகியுள்ளது.

ஔரங்கஸேப்பும் எனக்கு ஒரு குருதான்: சாரு பேட்டி | அருஞ்சொல் (arunchol.com)