க்ராஸ்வேர்ட் விருது குறித்து மின்னம்பலம் இணையதளத்தில் வந்துள்ள குறிப்பு கீழே:
https://minnambalam.com/cinema/writer-charu-niveditha-on-his-aurangazeb-novel/
வாக்கு அளிப்பதற்கான லிங்க்: https://www.crossword.in/pages/crossword-book-awards
எப்படி வாக்களிப்பது?
- இந்த லிங்க்குக்குள் சென்றால், உங்கள் பெயர், மொபைல் மற்றும் மெயில் ஐடியைக் கேட்கும்.
- https://www.crossword.in/pages/crossword-book-awards
- பெயர் மற்றும் மொபைல் எண்ணைக் கொடுத்துவிட்டு, அங்கிருக்கும் புத்தகப் பட்டியலில் Translations என்ற பிரிவில் இருக்கும் Conversations with Aurangzeb: A Novel புத்தகத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- உடனேயே அது உங்களுக்கு ஒரு OTP அனுப்பும். அந்த ஓடிபியை அதற்கான இடத்தில் நிரப்பினால் உங்கள் ஓட்டு பதிவாகிவிடும்.