தம்பியின் வாழ்த்து

Perumalmurugan Oct 30, 2024

Crossword Book Awards மொழிபெயர்ப்பு நூல் பட்டியலில் Fire bird உள்ளது. ஆளண்டா பட்சி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு. 2023ஆம் ஆண்டுக்கான ஜேசிபி விருது பெற்ற நாவல். கிராஸ்வேர்டு விருது வாசகர்கள் வாக்களித்துத் தேர்வு செய்யும் முறையிலானது. வெவ்வேறு தலைப்புகளில் உள்ள பட்டியலில் இடம் பெற்றிருக்கும் எழுத்தாளர்களில் சிலர் தம் நூலுக்கு வாக்களிக்கும்படி பரப்புரையை முன்னெடுத்திருப்பதாக அறிகிறேன். அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

***

தம்பியின் வாழ்த்து கிடைத்து விட்டது. எனவே எல்லோரும் நான்தான் ஔரங்ஸேப் நாவலுக்கு வாக்களித்துத் தேர்ந்தெடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

சாரு

வாக்களிக்கும் முறை மிகவும் எளிது. Translation categoryக்கு சென்று ஔரங்ஸேப் நூலில் டிக் அடிக்க வேண்டும். ஓடிபி வரும். அதைப் பூர்த்தி செய்தால் வாக்கு அளித்ததாக அர்த்தம்.

லிங்க்:

https://www.crossword.in/pages/crossword-book-award