வரும் வெள்ளிக்கிழமை மாலையிலிருந்து ஞாயிறு மதியம் வரை கோவையில் இருப்பேன். ஜனவரி 5-ஆம் தேதி எக்ஸைல் வெளியீட்டு விழா பற்றி நண்பர்களை சந்திக்க விரும்புகிறேன். விருப்பமுள்ளவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம். என்னுடைய பழைய ஃபோன் வேலை செய்யவில்லை. எனவே அந்த எண்கள் எதுவும் என்னிடம் இல்லை. எனவே கோவை நண்பர்கள் என்னை அவர்களாகத் தொடர்பு கொண்டால் தான் உண்டு. charu.nivedita.india@gmail.com