புதிய எக்ஸைலின் சில பகுதிகளை இன்றைய தமிழ் இந்து நாளேட்டில் படித்தேன்.அப்படி ஒரு ரம்யமான மொழி சாரு.அட்டகாசம் 🙂
குமரகுருபரன்.
இன்று காலை தமிழ் இந்து நாளிதழில் புதிய எக்ஸைலின் ஒரு பகுதி வெளிவந்துள்ளது. புதிய எக்ஸைல் எப்படி இருக்கும் என்பதற்கு ஒரு மாதிரியாக அதை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். தமிழ் இந்து நாளிதழுக்கு என் மனமார்ந்த நன்றி.