Inna, Inna, Inna, Inna, Inna, Inna, Inna, Inna, Inna, Inna, Inna, Inna, Inna, Inna, Inna…

Mylene Farmer

https://www.youtube.com/watch?v=U2mVfRwZXec&list=RD8GNWu6nje3U&index=2

https://www.youtube.com/watch?v=ChnKF9PJYNE&list=AL94UKMTqg-9Ad0_imh5gXSo4WNSsvaGzo&index=3

https://www.youtube.com/watch?v=KQYdL_XOrKE  (Club hits)

ருமானிய இசை.  பட்டையைக் கிளப்பும்.  கேட்பவர்கள் ஆடாமல் இருக்க முடியாது.  நாடி நரம்புகளைத் துள்ள வைக்கும் இசை.  இதைக் கொஞ்சம் அதிக டெசிபலில் வைத்துக் கேட்பதே நலம்.  இங்கே சென்னையில் பாஷா, டப்ளின் போன்ற புனித இடங்களில் இந்த இசையைக் கேட்கலாம்.  https://www.youtube.com/watch?v=WoGh5dhPKWs

Inna

Hot https://www.youtube.com/watch?v=fF5DP90ult8

Amazing     https://www.youtube.com/watch?v=gKHe12T6GMY

 

என்னைப் பொறுத்தவரை பெண்களில் இரண்டே இனம் தான் உள்ளது.  அழகி, பேரழகி.  ஆனால் இனா இந்த இரண்டையும் தாண்டியவர்.  இவரது பாடல்களை கண்களை மூடிக் கொண்டு ஒருமுறை, கண்களைத் திறந்து பலமுறை கேட்க வேண்டும்.  உலகிலேயே அதிக எண்ணிக்கையில் (ஒரு பில்லியன்) யூட்யூபில் கேட்கப்பட்ட பாடகி இனா.

Be my lover : https://www.youtube.com/watch?v=GAvr5_EtOnI

Shining star…  https://www.youtube.com/watch?v=k4n4nVpRacU

Endless : https://www.youtube.com/watch?v=yrkTzSrmfyE

Abbas Ali Khan (coke) https://www.youtube.com/watch?v=KaT9lEyqzU0

Abida Parveen and Fateh Ali Khan (coke): https://www.youtube.com/watch?v=7SDrjwtfKMk