எச்சரிக்கை:  30 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்தப் பதிவைப் படிக்க வேண்டாம். 

பெயர் Erick Orrosquieta.  லாஸ் ஏஞ்ஜலஸில் வாழும் புலம்பெயர்ந்த மெக்ஸிகன் பெற்றோருக்குப் பிறந்தவர்.  ஆனால் சொந்தப் பெயரைச் சொன்னால் தெரியாது.  Deorro என்றால் உலகம் பூராவும் இளைஞர்களுக்குத் தெரியும்.  பார்களில் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் ரொம்பப் பிரபலம்.  இவருடைய Five Hours என்ற பாடல் என்னை மிகவும் கவர்ந்தது.  டான்ஸ் ஆடாமல், தேகத்தின் நாடி நரம்புகள் துள்ளாமல் இந்தப் பாடலைக் கேட்க முடியாது.

https://www.youtube.com/watch?v=MF6JvbfYI-8

பிறகு அதில் மேற்கொண்டு ஒரு குரலைச் சேர்த்து வெளியிட்டார்.  Five More Hours.  தியாகராஜரைக் கேட்கும் போது இந்த இசையையும் கேட்டுத்தான் ஆக வேண்டும்.

https://www.youtube.com/watch?v=hmwJ2GhYtKY