மது விலக்கு குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பங்கு கொண்டு உளறியது. (நன்றாகத்தான் பேசினேன். ஆனால் ஒட்டுமொத்த சூழலோடு பொருத்திப் பார்த்த போது நான் பேசியது எனக்கே உளறலாகத்தான் தோன்றியது.) பேசாமல் நானும் மனுஷ்ய புத்திரனோடு சேர்ந்து மது விலக்கு பிரச்சாரமே செய்திருக்கிலாம்.
புதிய தலைமுறை நேர்படப் பேசு – 28.11.2015