தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

திலகவதி தேர்ந்தெடுத்த என்னுடைய பத்து சிறுகதைகளை அம்ருதா பதிப்பகம், ‘முத்துக்கள் பத்து’ என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ளது. அனைத்து முன்னணி கடைகளிலும் கிடைக்கும். விலை ரூ.90/-

044 – 2435 3555 என்ற எண்ணில் தொடர்புகொண்டு, பணம் அனுப்பினால், உங்கள் முகவரிக்கு புத்தகம் அனுப்பிவைக்கப்படும்.
Amurudha Pathipagam,
No: 12, 3rd main road,
Second cross street,
Govind royal nest,
CIT nagar east,
Chennai – 600035