நிலவு தேயாத தேசம் – 12

முகநூலில் டாக்டர் ஸ்ரீராம் எழுதிய குறிப்பு:

ஒரு பயணக் கட்டுரையில் – அதுவும் துருக்கிபற்றிய கட்டுரையில் – தாஞ்சியர், ஜிப்ரால்டர் வரலாறு முதலியவற்றை எழுத முடியுமா – அதுவும் சுவாரசியமாக? அதே கட்டுரையில் தஞ்சை பிரகாஷ், ஜெயமோகன் என அனைவரும் உள்ளே வருகின்றனர் – தர்க்கம் மீறாமல். அருமை, சாரு.

http://andhimazhai.com/news/view/nilavu12.html