புத்தகக் கண்காட்சி

ராயப்பேட்டை YMCA மைதானத்தில் இன்று முதல் ஜனவரி 24 வரை புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது. சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் கிழக்கு (அரங்கு எண்: 107, 201) மற்றும் உயிர்மை (அரங்கு எண்: 124, 125) அரங்குகளில் கிடைக்கும்.

நேரம்: விடுமுறை மற்றும் வார இறுதிகளில் காலை 11 முதல் இரவு 9 வரை.

மற்ற நாட்களில் மதியம் 2 முதல் இரவு 8:30 வரை.