இரு அறிவுப்புகள்

ராயப்பேட்டை YMCA மைதானத்தில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி ஜனவரி 26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் கிழக்கு (அரங்கு எண்: 107, 201), உயிர்மை (அரங்கு எண்: 124, 125), மீனாட்சி புக் ஷாப் (அரங்கு எண் 49, 50) அரங்குகளில் கிடைக்கும்.

நேரம்: விடுமுறை மற்றும் வார இறுதிகளில் காலை 11 முதல் இரவு 9 வரை. மற்ற நாட்களில் மதியம் 2 முதல் இரவு 9 வரை.

***

சாரு நிவேதிதாவின் உரைகள், தொலைக்காட்சி விவாதங்கள் ஆகியற்றை தட்டச்சு செய்ய தன்னார்வலர்கள் தேவை. Video-வை text-ஆக மாற்ற வேண்டும்.

General instructions:
  •  சாரு பேசியது verbatim அப்படியே இருக்க வேண்டும். எந்த வார்த்தையையும் மாற்ற வேண்டாம்.
  • நீங்கள் தட்டச்சு செய்த பிரதியை ஒருமுறை படித்துப் பாருங்கள். கண்ணுக்குத் தெரியும் பிழைகளை சரி செய்யுங்கள். அதே நேரம், பிழை இல்லாமல் வர வேண்டும் என்று ரொம்ப நேரம் செலவழிக்க வேண்டாம்.
  • விருப்பமிருப்பின் transcribevideos at gmail dot com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, விருப்பம் தெரிவித்து ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள். உங்களுக்கு விடியோ அனுப்பிவைக்கப்படும்.

– ஸ்ரீராம்