ஓஷோவும் சாரு நிவேதிதாவும்

முகநூலில் டாக்டர் ஸ்ரீராம் எழுதியது:

ஓஷோ இந்த விடியோவில் மூச்சுக்கு முந்நூறு தடவை ‘fuck’ என்கிறார். கேட்கும் அனைவரும் வாய் ஓயாமல் சிரிக்கின்றனர். இப்பொழுது பார்க்கும் பொழுதும் சிரித்துக்கொண்டே இருந்தேன்.

அதே போல், எக்ஸைல் (பக்கம் எண் 319, 320 – இரண்டாம் பதிப்பு) நாவலில்  பு** என்ற வார்த்தையை இப்படியெல்லாம்கூட எழுத முடியுமா, என்று எண்ணும்படி சாரு எழுதியிருப்பார். சிரிக்க சிரிக்க படிக்கலாம்.

***