நீங்கள் ஒரு எழுத்தாளராக விரும்பினால்…

என் எழுத்தை வாசிக்கும் பல நண்பர்கள் அதில் உள்ள கொண்டாட்டம் குடி போன்ற விஷயங்களைத் தப்புத் தப்பாகப் புரிந்து கொண்டு பல வழிகளில் தங்கள் நேரத்தை மிக மோசமாக வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.  இன்று உலகம் முழுவதும் பிரபலம் அடைந்திருக்கும் ஹாருகி முராகாமியின் ஒருநாள் எப்படி இருக்கிறது என்பதைப் பாருங்கள்.  இதையேதான் நானும் செய்கிறேன்.  ஒரே ஒரு மாற்றம். அவருடைய மாலை என்னுடைய காலை.  அவருடைய காலை என்னுடைய மாலை.

When I’m in writing mode for a novel, I get up at four a.m. and work for five to six hours. In the afternoon, I run for ten kilometers or swim for fifteen hundred meters (or do both), then I read a bit and listen to some music. I go to bed at nine p.m. I keep to this routine every day without variation. The repetition itself becomes the important thing; it’s a form of mesmerism. I mesmerize myself to reach a deeper state of mind. But to hold to such repetition for so long—six months to a year—requires a good amount of mental and physical strength. In that sense, writing a long novel is like survival training. Physical strength is as necessary as artistic sensitivity.

Haruki Murakami