ஒசூர் புத்தகக் கண்காட்சி

ஒசூர் புத்தகக் கண்காட்சி இன்று முதல் ஜூலை 24 வரை நடைபெறுகிறது. சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் கிழக்கு (அரங்கு எண் – 12, 13) மற்றும் உயிர்மை (அரங்கு எண் – 48) அரங்குகளில் கிடைக்கும்.

நேரம்: காலை 11 மணி முதல் இரவு 9:30 மணி வரை.

இடம்: R.K. மஹால், சீனிவாசா திரையரங்கம் பின்புறம், E.B. அலுவலகம் அருகில், இராயக்கோட்டை சாலை, ஓசூர்.

– ஸ்ரீராம்