ராஸ லீலா விமர்சனக் கூட்டம்

அக்டோபர் 25-ஆம் தேதி ஆழ்வார்பேட்டை TAG சென்ட்டரில் ராஸ லீலா விமர்சனக் கூட்டம் நடைபெறுகிறது.

மாலை 5:30 – High Tea

6:15 மணி – ரவி தமிழ்வாணன் பேச்சு

6:45 மணி – அழகியசிங்கரின் விமர்சன உரை

7:15 மணி – சாரு நிவேதிதா உரை

7:45 மணி – வாசகர்களின் கேள்விகளை சாரு நிவேதிதாவிடம் ரவி தமிழ்வாணன் கேட்பார்.