தினமலர் மற்றும் தினகரன் தீபாவளி மலர்கள்

தினகரன் தீபாவளி மலரில் சாரு நிவேதிதாவின் பேட்டி வெளியாகியுள்ளது. கடைகளில் கிடைக்கிறது. நண்பர்கள் படிக்கவும்.

தினமலர் தீபாவளி மலரில் ‘சினிமாவும் இலக்கியமும்’ என்ற கட்டுரை வெளியாகியுள்ளது. நாளை (27.10.16, வியாழன்) கடைகளில் கிடைக்கும்.

– ஸ்ரீராம்