நாடோடியின் நாட்குறிப்புகள் – 1

இனி ஒவ்வொரு திங்கள்கிழமையும் மின்னம்பலம் மின் இதழில் அரசியல், பொருளாதாரம், வான சாஸ்திரம், சமையல், இலக்கியம், பயணம், ஜோதிடம், வரலாறு, இசை, நியூக்ளியர் ஃபிஸிக்ஸ் போன்ற எல்லா விஷயங்களைக் குறித்தும் கட்டுரைகள் எழுத இருக்கிறேன். முதல் கட்டுரை, இப்போதைய பணப் பிரச்சினை பற்றி.

http://minnambalam.com/k/1479666613