இமயம் (7)

1167202_613471902007901_1149428733_o

Pangong lake காலை ஆறு மணி இருக்கலாம்.  அரை மணி நேர தியானத்தில்.  அடுத்த படம்; இமயம் தொடங்குவதிலிருந்து மணாலி வரை எதிர்த் திசையில் வந்து கொண்டிருக்கும் நதி ப்யாஸ்.  பிறகு  ரோதாங் பாஸ்-இலிருந்து தண்டி(Tandi) வரை  வருவது சந்திரா நதி.  அதன் பின் தொடர்வது பாகா (Bhaga). பாராலாச்சா / சார்ச்சுவில் பாய்வது யூனம்(Yunam). லடாக்கில் நுழையும் போது குறுக்கிடுவது ‘இண்டஸ்’ (Indus).   நான் அராத்துவின் பைக்கில் வந்து கொண்டிருக்கும் போது இடையில் குறுக்கிட்டது இந்த ஓடை.  அதனால் பைக்கிலிருந்து இறங்கி நடந்தேன்.  நான் நின்று கொண்டிருக்கும் இடத்துக்குக் கீழே ஓடுவது பாகா (Bhaga).

1102413_557790287589938_484512395_o

 

1074253_613633168658441_403044544_o

Comments are closed.