அந்த டெபிட் கார்ட் பு வை உடல் உறுப்பு போல கூடவே வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னதும் சாட்சாத் இந்த அராத்துதான். இப்போது சொன்னால் சாருவுக்கு கடுப்பு பு வரும் என தெரியும் . ஏனென்றால் அவரே பிரச்சனை பு வில் இருக்கிறார். இது சாதா பிரச்சனை போல நமக்கு தோன்றும் , ஆனால் சாரு பதட்டமாகி விடுவார். அவருக்கு ஸ்க்ரிப்ட்டில் இருப்பது ஒரு சீன் தவறாமல் ஒழுங்குடன் நடக்க வேண்டும் , இல்லையெனில் பதட்டமாகி விடுவார். அவருக்கு இப்போது ஆலோசனை சொன்னால் எரிச்சல் பு வரும் எனத் தெரிந்தும் ஏன் சொன்னேன் என்றால் எனக்கு மறதி பு . இப்போது சொல்லவில்லையெனில் மறந்து விடுவேன்.
அதுவும் ஏன் சொன்னேன் எனில் , அந்த கார்டு பு அவர் கையில் இருந்தால் இந்த பணப் பு வை டிரான்ஸ்ஃபர் பு செய்யலாம். அவர் அதை எடுத்துக் கொள்ளலாம் என்றுதான். ஒருவழியாக வேலை பு முடிந்தது என்று வைத்துக் கொள்ளுங்கள்.
நண்பர்களுக்கு ஆலோசனை பு
1)முன்பே கிளம்பும் நண்பர் பு கள் ரிஷப்ஷன் பு யில் ஏதாவது பில்லு பு பாக்கி பு இருக்கா என கேட்டுவிட்டு செல்லலாம்.
2)சாருவே சொன்ன மாதிரி ஒரு 1000 ரூபாயை ஏதேனும் எமெர்ஜென்ஸி பு க்காக வைத்து விட்டு செல்லலாம்.
3) நல்ல பிளான் பு செய்தால் மினி பார் பு ல் கை வைக்க வேண்டிய அவசிய பு வே வராது.
பி.கு : மன்னிக்கவும் , சாருவே பு பு என எழுதி இருப்பதால் நானும் அப்படியே எழுத வேண்டி ஆகிவிட்டது . இல்லையென்றால் புண்டை என்றே எழுதி இருப்பேன். எல்லாம் நேர பு.
Comments are closed.