மதுரையில் தமிழ் ஸ்டுடியோ நடத்தும் இரண்டு நாள் தொடர் நிகழ்வு

மதுரையில் தமிழ் ஸ்டுடியோ நடத்தும் இரண்டு நாள் தொடர் நிகழ்வு
நாள் 1: சனிக்கிழமை
ஒளிப்பதிவு பயிற்சிப்பட்டறை – ஒளிப்பதிவாளர் விஜய் ஆர்ம்ஸ்ட்ராங்
24-11-2018, சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை.
தேடல்கள் அரங்கம், கலைடாஸ்கோப், மனோரஞ்சிதம் பூ தெரு, எழில் நகர், அய்யர் பங்களா, மதுரை
அனுமதி இலவசம்… ஆனால் 40 நண்பர்கள் மட்டுமே பங்கேற்க இயலும். எனவே முதலில் முன்பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை.
முன்பதிவு செய்ய: 9840644916, 044 4865 5405
நாள் 2: ஞாயிறு
நிகழ்கால கால தமிழ் சினிமா – ஒரு நாள் கருத்தரங்கம் @ மதுரை
25-11-2018, ஞாயிறு காலை 10 மணிமுதல் மாலை 6 வரை.
TTS, மதுரை (தமிழ்நாடு இறையியல் கல்லூரி (Tamilnadu Theological Seminary), எண்: 32, ஜெயராம் பேக்கரி அருகில், ட்ராவலர்ஸ் பங்களா ரோட், மதுரை.
நிகழ்வு 1 : காலை 10 மணிக்கு: நிகழ்கால தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவும், கதை சொல்லல் முறையும்
விருந்தினர்கள்: ஒளிப்பதிவாளர் வைட் அங்கிள் ரவிசங்கர், ஒளிப்பதிவாளர் விஜய் ஆர்ம்ஸ்ட்ராங் 
நிகழ்வு 2 :  சினிமாவும் ஓவியமும் (ஓவியங்கள் எப்படி நல்ல சினிமா எடுக்க உதவுகிறது, ஓவியங்களை புரிந்துகொள்வது எப்படி?)
விருந்தினர்: பிரபாகர் வேதமாணிக்கம்.
நிகழ்வு 3 : உதவி இயக்குனர்களுடன் கலந்துரையாடல்
விருந்தினர்கள்: பார்த்திபன் சட்டநாதன் (ராட்சசன்) , அரவிந்தன் (96)
நிகழ்வு 4: நிகழ்கால தமிழ் குறும்படங்கள் திரையிடல்
 
படம்: பழக்கடை முருகேசன்,  இயக்குனர்: சுரேஷ் ஆறுமுகம்
படம்: Woman at the work ,  இயக்குனர்: அருண் குமார்
1 – 2 – உணவு இடைவேளை
நிகழ்வு 5 : மதியம் 3 மணிக்கு : நிகழ்கால தமிழ் சினிமாவில் சாதி அடையாள அரசியல்
விருந்தினர்கள்: சுபாகுணராஜன், சேரலாதன்
நிகழ்வு 6: மாலை 4 மணிக்கு.
மேற்கு தொடர்ச்சி மலை (பெஸ்டிவல் வெர்சன்) திரைப்படம் திரையிடல் 
பங்கேற்பு: கதையின் நாயகன்: ஆண்டனி, உரையாடல் ஆசிரியர்: ராசி. தங்கதுரை, கங்காணியாக நடித்த அந்தோணி வாத்தியார்.
அனைவரும் வருக… அனுமதி இலவசம்…


அன்புடன் 


தமிழ் ஸ்டுடியோ.காம் (பதிவு எண்: 475/2009)

www.thamizhstudio.com