இரண்டு புத்தகங்கள்

https://tinyurl.com/vetrulaga

வேற்றுலகவாசியின் டயரிக் குறிப்புகள் என்ற இந்த நூலை பிழைதிருத்தம் செய்து கொண்டிருந்த போது ஏதோ ஒரு நாவலைப் படிப்பது போலவே இருந்தது. இந்த நூல் உங்களிடம் இருந்தால் மீண்டும் வாங்கி உங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுக்கலாம். திட்ட மாட்டார்கள். தைரியமாகக் கொடுக்கலாம். பின் வரும் இணைப்பு மூலம் புத்தகத்தை வாங்க முடியும். https://tinyurl.com/vetrulaga

இன்னொரு நூல் ரஜினிகாந்த்தின் சூரிய மேடு. இது “எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது” என்ற தலைப்பில் 2008-இல் வெளிவந்தது. நீண்ட காலமாக இந்நூல்கள் கிடைக்கவில்லை என்று வாசகர்கள் சொல்லிக்கொண்டிருந்தனர். இப்போது வாங்கிப் படிக்கலாம்.

https://tinyurl.com/y6bytrsv

https://tinyurl.com/y6bytrsv